Tuesday, November 18, 2008

RAJNI-WONDERFUL LYRICS

My Favorite TOP 10 Lyrics of Thalaivar.
1.அம்மா:(மன்னன்)பசுன் தந்தம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம் இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா? விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா ..
2.அண்ணன்/தம்பி:(தர்மத்தின் தலைவன்)நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை ..தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை ..தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை .
3.நட்பு:(தளபதி) என் நண்பன் போட்ட சோறு ..நிதமும் தின்னேன் பாரு நட்பை கூட கர்ப்பை போல எண்ணுவேன் ...
4.காதல் :(சிவாஜி THE BOSS)or aaayiram aandugal semitha kaadhal idhu..Nooraayiram aandugal thaandiyum vaalumidhu..
5.குணம்:(முத்து)பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்.. காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
6.தமிழர் பெருமை:(சிவாஜி THE BOSS)ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேக்க சொல்லி கேக்கும் ..
7.தமிழ் பற்று :(பாபா)உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் நான் உயிர்வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்.
8.தத்துவம்:(பாபா)வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும் ..உலகினில் எதுவும் நிரந்தரமில்லை ..உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை ...
9.சூழ்ச்சிகள் எதிர்த்தல் :(படையப்பா)வால்விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது ..வலை களிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக் காது வா என்றால் நான் வருவதில்லை , போ என்றால் நான் மறைவதில்லை ..இது நீ நான் என்ற போட்டி யல்ல நீ ஆணை இட்டு சூடிக்கொள்ள நாங்கள் யாரும் பூக்கள் அல்ல..
10.பண்புகள் :(அண்ணாமலை ,முரட்டுக்காளை )என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன் ..என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன் ..
போதுவாங்க என்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம் , உண்மையே சொல்வேன் , நல்லதே செய்வேன் வெற்றி மேல் வெற்றி வரும் .

2 comments:

R.Gopi said...

அட....

தலைவரோட பாடல் வரிகளை வைத்தே இப்படி ஒரு சூப்பர் போஸ்டிங் போட முடியுமா?

கலக்கல்....

தலைவரை பற்றி நான் எழுதிய நிறைய பதிவுகள் இங்கு உள்ளன... கூடவே உங்களை மகிழ்விக்க காமெடி பதிவுகளும்... வந்து பாருங்களேன்..

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

Srinivas said...

@R.Gopi

நன்றி !!

நான் உங்களின் பதிவுகளை படித்துக்கொண்டு இருக்கிறேன் !!! அற்புதம் :)

என்னுடைய புதிய வலைபூ
http://coffeeneram.blogspot.com இன்று ஆரம்பித்து உள்ளேன் !!

அடிக்கடி வாங்க !!